Monday, 24 February 2014

இலவசம்

இலவசத்திற்கு 
Add caption
விலை போனது 
எம் தேசக்  கற்ப்பு....

கண்ணை விற்று 
சித்திரம் வாங்கும் 
மடையார்களே ... 
Add caption
சாராயத்துக்கும் 
சவரன் நகைக்கும்
என ,
உங்கள் 
வாக்கை  விற்று 
உடமை பெறுவது 
விபச்சாரம் அல்லவா ...


1 comment: